അർത്ഥം : லாபத்தை ஈட்டுவதற்காகத் தொழில், வியாபாரம் முதலியவற்றில் ஆரம்ப நிலையிலும் வங்கி போன்றவற்றில் சேமிப்பாகவும் போடப்படும் பணம்.
ഉദാഹരണം :
ஆயிரம் ரூபாய் முதலீட்டில் லட்சரூபாய் சம்பாதித்தார்
പര്യായപദങ്ങൾ : மூலதனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : முதலீடு
ഉദാഹരണം :
முதலீட்டை பற்றி கவலைப்படாமல், வியாபாரத்தை ஆரம்பி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வியாபாரம், வருமானம் முதலிய நோக்கத்திற்காக முதலீடு செய்யும் செயல்
ഉദാഹരണം :
லட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டிற்கு பின்பும் இந்த தொழிலில் கொஞ்சமும் இலாபம் கிடைக்கவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
व्यापार, आय आदि के उद्देश्य से पूँजी लगाने का कार्य।
लाखों रुपये पूँजी निवेश के बाद भी इस व्यवसाय में कुछ लाभ नहीं हुआ।The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.
investing, investmentഅർത്ഥം : வியாபாரம் முதலியவற்றில் போடப்படும் முன்பணம்
ഉദാഹരണം :
பங்குச் சந்தையில் நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு அதிகரித்து வருகிறது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of investing. Laying out money or capital in an enterprise with the expectation of profit.
investing, investment