അർത്ഥം : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.
ഉദാഹരണം :
அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்
പര്യായപദങ്ങൾ : நெஞ்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :