പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള மாட்டு ஈ എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

மாட்டு ஈ   பெயர்ச்சொல்

അർത്ഥം : உடலில் உட்கார்ந்து கடிக்கும் விலங்குகளின் உடலோடு ஒட்டியிருக்கக்கூடிய ஒரு வகை ஈ

ഉദാഹരണം : எருமையின் வயிற்றின் மீது சில மாட்டு ஈக்கள் உடகார்ந்திருக்கின்றன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पशुओं के शरीर से चिपटनेवाली एक प्रकार की मक्खी जो शरीर में लगती और काटती है।

भैंस के पेट पर कई कुकुरौंछियाँ बैठी हुई हैं।
कुकरौंछी, कुकुरमाछी, कुकुरौंछी

അർത്ഥം : குதிரைகளுக்கு துன்பம் தரும் ஒரு வகை ஈ

ഉദാഹരണം : மாட்டு ஈயின் இடைஞ்சலால் குதிரை ஒவ்வொரு முறையும் வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की मक्खी जो घोड़ों को तंग करती है।

घुड़मक्खी से परेशान घोड़ा बार-बार पूँछ हिला रहा है।
घुड़मक्खी

Large swift fly the female of which sucks blood of various animals.

cleg, clegg, horse fly, horsefly

അർത്ഥം : ஒரு பறக்கக்கூடிய சிறிய பூச்சி

ഉദാഹരണം : மாலை மிதிவண்டியில் செல்லும் போது ஒரு மாட்டு ஈ என்னுடைய கண்ணில் மாட்டிக் கொண்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक उड़ने वाला छोटा कीड़ा।

शाम को साइकिल चलाते समय एक कुटकी मेरी आँख में पड़ गई।
कुटकी, द्विजांगिका, पामघ्नी, मीनपित्त