അർത്ഥം : உயர்ந்திருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல பயன்படும் கால் வைப்பதற்குரிய சாதனம்
ഉദാഹരണം :
இந்த வீட்டின் மாடிப்படி செங்குத்தாக கட்டப்பட்டுள்ளது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மேலே செல்வதற்காக கட்டப்பட்ட படி
ഉദാഹരണം :
எங்கள் வீட்டு மாடிப்படி செங்குத்தாக இருக்கிறது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கட்டடத்தின் தரை மட்டத்தில் அமைந்திருக்கிற தளத்துக்கு மேல் இருக்கும் தளத்திற்கு செல்வதற்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கும் படி.
ഉദാഹരണം :
தினமும் மாடிப்படியில் இறங்குவது உடலுக்கு நல்லது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Steps consisting of two parallel members connected by rungs. For climbing up or down.
ladderഅർത്ഥം : இறங்குவதற்கான சாதனம்
ഉദാഹരണം :
ராகவன் வீட்டின் மாடிப்படிகளில் ஏறி மொட்டைமாடிக்குச் சென்றான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :