അർത്ഥം : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
ഉദാഹരണം :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
പര്യായപദങ്ങൾ : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், தடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.
ഉദാഹരണം :
ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்
പര്യായപദങ്ങൾ : தள்ளுதல், விலக்குதல் நீக்குதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of disapproving or condemning.
disapprovalഅർത്ഥം : கூறப்பட்டது தவறு என்றோ ஒன்று ஏற்கப்பட முடியாது என்றோ தெரிவிக்கும் செயல்.
ഉദാഹരണം :
அப்துல் கலாம் மீண்டும் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of refusing.
refusal