അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : மயிர்
ഉദാഹരണം : குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன
പര്യായപദങ്ങൾ : முடி, ரோமம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
सूत की तरह की वह पतली लम्बी वस्तु जो जन्तुओं के चमड़े के ऊपर निकली रहती है।
അർത്ഥം : பெண்களின் தலைமுடி
ഉദാഹരണം : அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
പര്യായപദങ്ങൾ : கூந்தல், முடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
पीछे या दाहिने-बाएँ गिरे और लंबे बाल।
A strand or cluster of hair.
അർത്ഥം : உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
ഉദാഹരണം : கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும்
പര്യായപദങ്ങൾ : கார்குழல், கூந்தல், கேசம், சிகை, முடி
सिर के बाल।
Growth of hair covering the scalp of a human being.
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക