അർത്ഥം : தலைச்சுற்றல் முதலியவை ஏற்பட்டுச் சுயநினைவு இழக்கும் நிலை.
ഉദാഹരണം :
மாமவின் இறப்புச் செய்தியைக் கேட்டதும் மாமி மயக்கம் அடைந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
रोग, भय, शोक आदि से उत्पन्न वह अवस्था जिसमें प्राणी निश्चेष्ट या संज्ञाहीन हो जाता है।
मामा की मौत की खबर सुनते ही मामी को बेहोशी आ गयी।അർത്ഥം : தலைச்சுற்றல் ஏற்பட்டு சுய நினைவு இழக்கும் நிலை அல்லது சுயக்கட்டுப்பாடு இழக்கும் நிலை
ഉദാഹരണം :
ஒருவருடைய மயக்கத்தின்போது மனநல மருத்துவர் அவருடைய மனநிலையை அறிய முயற்சி செய்கிறார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
प्रेरित नींद की वह अवस्था जिसमें सोता हुआ व्यक्ति केवल बाहरी इशारों पर चलता है।
मनोचिकित्सक ने सम्मोहन के दौरान उसकी मानसिक अवस्था को समझने का प्रयास किया।A state that resembles sleep but that is induced by suggestion.
hypnosisഅർത്ഥം : அந்த பொருள் என்ன என்பதை அறியாமல், தோன்றக்கூடிய மயக்கம்
ഉദാഹരണം :
பிரமையின் காரணமாக அவன் கயிற்றை பாம்பென அறிந்தான்
പര്യായപദങ്ങൾ : பிரமை, மனபிராந்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
देखने में होनेवाला भ्रम जिसमें जो वस्तु आदि है वह न लगकर कुछ और लगती है।
दृष्टिभ्रम के कारण वह रस्सी को साँप समझ बैठा।An optical phenomenon that results in a false or deceptive visual impression.
optical illusion