അർത്ഥം : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
ഉദാഹരണം :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
പര്യായപദങ്ങൾ : இடம், தலம், நிலம், பகுதி, பரப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.അർത്ഥം : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
ഉദാഹരണം :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
പര്യായപദങ്ങൾ : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், வீடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.