അർത്ഥം : மிக அதிகமான மரியாதைக்குரிய பாத்திரம்
ഉദാഹരണം :
மதிப்புமிக்க முதலமைச்சர் மேடையில் அமர்ந்திருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : சிறப்புமிக்க, மாண்புமிக்க
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Deserving of esteem and respect.
All respectable companies give guarantees.അർത്ഥം : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை
ഉദാഹരണം :
உலகத்தில் இந்தியாவிற்கு ஒரு கௌரவமிக்க இடம் இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : கௌரவமிக்க
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो गौरव या महिमा से युक्त हो।
विश्व में भारत का गौरवमय स्थान है।