അർത്ഥം : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள
ഉദാഹരണം :
நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
പര്യായപദങ്ങൾ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Accept (someone) to be what is claimed or accept his power and authority.
The Crown Prince was acknowledged as the true heir to the throne.അർത്ഥം : பிறருக்கு மரியாதை தருவது
ഉദാഹരണം :
நான் குமாரை மிகவும் மதிக்கிறேன்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ഉദാഹരണം :
அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதிநுட்பம், விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ഉദാഹരണം :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having knowledge of.
He had no awareness of his mistakes.അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
ഉദാഹരണം :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதிநுடபம், விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skillഅർത്ഥം : விஷயஞானம்
ഉദാഹരണം :
அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்
പര്യായപദങ്ങൾ : அறிவு, ஞானம், புத்தி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
हाज़िरजवाब होने का भाव।
उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।Adroitness and cleverness in reply.
reparteeഅർത്ഥം : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
ഉദാഹരണം :
நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது
പര്യായപദങ്ങൾ : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, நிலா, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।
चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।The natural satellite of the Earth.
The average distance to the Moon is 384,400 kilometers.അർത്ഥം : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்
ഉദാഹരണം :
சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்
പര്യായപദങ്ങൾ : சந்திரன், திங்கள், நிலா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any object resembling a moon.
He made a moon lamp that he used as a night light.