അർത്ഥം : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப்புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.
ഉദാഹരണം :
அவனுடைய முதுகில் மச்சம் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி.
ഉദാഹരണം :
அவனுடைய கன்னத்தில் கறுப்புநிறத்தில் மச்சம் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A small congenital pigmented spot on the skin.
mole