അർത്ഥം : இரு நாடுகள் அல்லது இரு பிரிவினர் பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் உண்டாக்கும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தும் சண்டை.
ഉദാഹരണം :
பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது
പര്യായപദങ്ങൾ : யுத்தம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
शत्रुतावश दो दलों के बीच हथियारों से की जाने वाली लड़ाई।
महाभारत का युद्ध अठारह दिनों तक चला था।