അർത്ഥം : உண்மையின்மை அல்லது பொய் சொல்லும் செயல்
ഉദാഹരണം :
சிலர் பொய் சொல்வதே வழக்கமாக கொண்டதால் அவர்களின் வாயில் ஒருபோதும் உண்மை வருவதே இல்லை
പര്യായപദങ്ങൾ : பொய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை
ഉദാഹരണം :
உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்
പര്യായപദങ്ങൾ : உண்மையின்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :