അർത്ഥം : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு ஏற்ற பங்கீடும் கிடைக்க வேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
ഉദാഹരണം :
என்னுடைய தாத்தா பொதுவுடைமைக் கொள்கையாளராவார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A political advocate of socialism.
socialist