പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பொடியாக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பொடியாக்கு   வினைச்சொல்

അർത്ഥം : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது

ഉദാഹരണം : இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चूर करना या टुकड़े-टुकड़े करना।

हलवाई सेव चूर रहा है।
चुरचुराना, चूरना

Break or fall apart into fragments.

The cookies crumbled.
The Sphinx is crumbling.
crumble, fall apart

അർത്ഥം : நுணுக்குவது

ഉദാഹരണം : மண்கட்டியை கையில் வைத்து நுணுக்குவது

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு, நுணுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भुरभुरा होना।

ढेला हाथ में आते ही भुरभुरा गया।
भुरभुराना

Become powder or dust.

When it was blown up, the building powderized.
powderise, powderize, pulverise, pulverize

അർത്ഥം : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.

ഉദാഹരണം : வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु को रगड़कर चूर्ण के रूप में करना।

वह गेहूँ पीस रहा है।
पीसना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

അർത്ഥം : பொடிகளாக்குவது

ഉദാഹരണം : குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு, நுணுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भुरभुरा करना।

बच्चा बिस्कुट को भुरभुरा रहा है।
भुरभुराना

Make into a powder by breaking up or cause to become dust.

Pulverize the grains.
powder, powderise, powderize, pulverise, pulverize

അർത്ഥം : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது

ഉദാഹരണം : தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : துகளாக்கு, தூளாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अन्न, दलहन आदि के दानों को चक्की आदि में डालकर दलों या छोटे-छोटे टुकड़ों में करना।

माँ मटर दल रही है।
अररना, दररना, दलना

അർത്ഥം : பொடியாக்கும் வேலை செய்வது

ഉദാഹരണം : பட்டாணி பொடியாக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दलने का काम होना।

मटर दला गया।
दलाना

അർത്ഥം : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்

പര്യായപദങ്ങൾ : தூளாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दलने का काम दूसरे से कराना।

माँ गीता से मटर दलवा रही है।
दलवाना, दलाना