അർത്ഥം : ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளவும் சுட்டிக் காட்டவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்லை பதிவு செய்தல்.
ഉദാഹരണം :
ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் எழுதுதல் பணி நடந்துகொண்டிருந்தது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :