അർത്ഥം : பூமிக்கு கீழே அல்லது பூமிக்கு கீழ் உள்ள பாகம்
ഉദാഹരണം :
பூமிக்கடியிலுள்ள பல பொருட்கள் நமக்கு மிகவும் பயன்படுகிறது
പര്യായപദങ്ങൾ : நிலத்தடியிலுள்ள, பூமிக்குகீழுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பூமியில் உள்ள
ഉദാഹരണം :
பூமிக்கடியிலுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானவை ஆகும்
പര്യായപദങ്ങൾ : நிலத்திற்கடியிலிருக்கக்கூடிய, நிலத்திற்கடியிலிருக்கும், நிலத்திற்கடியிலுள்ள, பூமிக்கடியிலிருக்கக்கூடிய, பூமிக்கடியிலிருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Under the level of the ground.
Belowground storage areas.