അർത്ഥം : காற்றழுத்தக் குறைவால் ஏற்படும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
ഉദാഹരണം :
இரவில் வரும் புயலால் மக்களுக்கு மிகவும் ஆபத்து ஏற்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A violent weather condition with winds 64-72 knots (11 on the Beaufort scale) and precipitation and thunder and lightning.
storm, violent stormഅർത്ഥം : காற்றழுத்தாக் குறைவால் கடலில் ஏற்படும் மற்றும் பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.
ഉദാഹരണം :
புயலில் மரங்கள் சாய்ந்தன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A miniature whirlwind strong enough to whip dust and leaves and litter into the air.
dust devil