അർത്ഥം : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
ഉദാഹരണം :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
പര്യായപദങ്ങൾ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having knowledge of.
He had no awareness of his mistakes.അർത്ഥം : கூர்மையான அறிவின் வெளிப்பாடு
ഉദാഹരണം :
அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.
പര്യായപദങ്ങൾ : புத்திக்கூர்மை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :