അർത്ഥം : கூர்ந்த அறிவு உடையவர்.
ഉദാഹരണം :
புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்
പര്യായപദങ്ങൾ : அறிவாளி, ஞானமானவன், ஞானமுள்ளவன், மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।
युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।അർത്ഥം : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
ഉദാഹരണം :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
പര്യായപദങ്ങൾ : அறிவாளி, ஞானமுள்ளவன், புத்திமான், மதிவான், விவேகவான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।അർത്ഥം : அதிக திறமையான மனிதர்
ഉദാഹരണം :
மற்றவர்களின் செல்வத்தை எப்படி அபகரிப்பது என்று மோகனை போன்ற திறமைசாலிகளிடம் கற்றுக் கொள்ளலாம்
പര്യായപദങ്ങൾ : சாமர்த்தியசாலி, திறமைசாலி, வல்லவன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : புத்திசாலிதனத்தை கொண்ட ஒருவர்
ഉദാഹരണം :
புத்திசாலிகள் எப்பொழுதும் புத்திசாலிதனத்துடன் வாதம் செய்கின்றனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்
ഉദാഹരണം :
அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அறிவாளி, அறிவுள்ளவன், புத்தியுள்ளவன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।
बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।