അർത്ഥം : ஒன்று இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும், புதியதாகவும் இருக்கும் தன்மை அல்லது நிலை.
ഉദാഹരണം :
நாம் நம்முடைய வேலையில் புதுமை கொண்டு வர வேண்டும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The quality of being new and original (not derived from something else).
originality