അർത്ഥം : சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிடப்படும் புகையிலை
ഉദാഹരണം :
அவனுக்கு புகையிலை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : புகைப்பதற்கும் வெற்றிலையோடு சேர்த்து மெல்லுவதற்கும் பயன்படுத்தும் கசப்போடு கூடிய காரச் சுவையுடைய ஒரு வகை இலை.
ഉദാഹരണം :
அவன் புகையிலை போடுகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : புகையிலை
ഉദാഹരണം :
புகையிலை உண்பது உடல் நலத்திற்கு கேடு.
അർത്ഥം : புகையிலை
ഉദാഹരണം :
புகையிலையை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :