അർത്ഥം : மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
ഉദാഹരണം :
நாங்கள் விடுமுறையில் கள் குடிக்க கிராமத்திற்கு போனோம்
പര്യായപദങ്ങൾ : கள், சுமாலி, தேறல், நறவு, மது, மதுகரம், மதுவம், வடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது
ഉദാഹരണം :
அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்
പര്യായപദങ്ങൾ : தைலமிறக்கு, வடிகட்டு, வடியச்செய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றில் இருக்கும் நீர் சாறு முதலியவை வெளியேற கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.
ഉദാഹരണം :
அம்மா சர்பத் தயாரிக்க மாம்பழத்தை பிழிந்தாள்
അർത്ഥം : நீருள்ள பொருளிலிருந்து சாறை அழுத்திப் பிரித்தெடுப்பதுஅழுத்துவதன் காரணமாக சாறு அல்லது ஈரமான பொருட்களின் திரவத்தை பிரித்தல்
ഉദാഹരണം :
அனைத்து ஈரமான வேட்டிகளும் பிழியப்பட்டன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.
ഉദാഹരണം :
அவன் போர்வையை தண்ணீரில் நனைத்து பிழிந்தான்
പര്യായപദങ്ങൾ : முறுக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :