അർത്ഥം : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்.
ഉദാഹരണം :
அந்த பூங்காவில் விலங்குகளின் குட்டி நிறைய காணப்படுகின்றது
പര്യായപദങ്ങൾ : பரழ், பார்ப்பு, மகவு, விலங்குகளின் குட்டி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :