പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிறத்தியார் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிறத்தியார்   பெயர்ச்சொல்

അർത്ഥം : மற்றொரு மனிதன்

ഉദാഹരണം : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை

പര്യായപദങ്ങൾ : இன்னொருவர், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர், வேறொருவர்

അർത്ഥം : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை

ഉദാഹരണം : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை

പര്യായപദങ്ങൾ : அந்நியர், அயலார், வேற்றார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पराया होने की अवस्था या भाव।

परायेपन के कारण उसने मेरी परवाह न की।
अपरता, अपरत्व, परायापन