അർത്ഥം : விரும்பமானவை.
ഉദാഹരണം :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
പര്യായപദങ്ങൾ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।അർത്ഥം : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
പര്യായപദങ്ങൾ : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிடித்தமான, பிரிய, விருப்பமான, விரும்பிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ഉദാഹരണം :
என் கணவன் அன்பானவர்
പര്യായപദങ്ങൾ : அன்பான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்
ഉദാഹരണം :
அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்
പര്യായപദങ്ങൾ : பிடித்த, பிடித்தமான, விருப்பமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।
वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।അർത്ഥം : விருப்பத்தோடு தொடர்புடைய
ഉദാഹരണം :
ஓவியம் தீட்டுவது என்னுடைய விருப்பமான வேலையாகும்
പര്യായപദങ്ങൾ : விருப்பமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Engaged in as a pastime.
An amateur painter.അർത്ഥം : அன்பினால் கவரப்பட்ட
ഉദാഹരണം :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :