പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிரஸாதம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிரஸாதம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்

ഉദാഹരണം : சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர்

പര്യായപദങ്ങൾ : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், வளரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह वस्तु जो देवता या बड़े लोग प्रसन्न होकर भक्तों या छोटों को दें।

स्वामीजी जिससे भी मिलते हैं उसे कुछ न कुछ प्रसाद देते हैं।
प्रसाद, बरकत

അർത്ഥം : கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்

ഉദാഹരണം : கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், வளரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह खाने या पीने की वस्तु जो देवता को चढ़ाई जा चुकी हो।

कथा समाप्ति के बाद प्रसाद वितरण किया गया।
परसाद, परसादी, प्रसाद, प्रसादी

അർത്ഥം : கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்

ഉദാഹരണം : சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : உண்டைக்கட்டி, சுத்தபோசனம், தளிகை, திருவமுது, திருவைசாதம், பிரசாதம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आटे को घी के साथ आँच पर भूनकर तथा उसमें पिसा धनिया, सोंठ, चीनी यथा जीरा आदि मिलाकर तैयार की गई स्वास्थ्यवर्धक खाद्य वस्तु। इसका प्रयोग नैवेद्य के लिए भी किया जाता है।

सत्यनारायण की पूजा के बाद लोगों में पञ्जीरी बाँटी गई।
पँजीरी, पंजीरी, पञ्जीरी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish