പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பிரதிபலி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பிரதிபலி   வினைச்சொல்

അർത്ഥം : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

ഉദാഹരണം : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஜொலி, பிரகாசி, மின்னு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

അർത്ഥം : உரையாடல் எண்ணம் முதலியவற்றில் ஏதாவதொரு கருத்து அல்லது நம்பிக்கை மிகவும் தெளிவில்லாமல் காணப்படுவது

ഉദാഹരണം : அவர்களை முதலில் சந்தித்ததிலிருந்தே தன்னுடைய தனித்தன்மையை பிரதிபலிக்கச்செய்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बात-चीत, व्यवहार आदि में कोई अभिप्राय या आशय बहुत ही अस्पष्ट या कुछ छिपे हुए रूप में लक्षित कराना।

उन्होंने तो पहले मिलन में ही अपने व्यक्तित्व का आभास दिया था।
आभास देना, झलकाना

അർത്ഥം : பிரதிபிம்பத்தை வெளிக்காட்டுவது

ഉദാഹരണം : பௌர்மணி இரவில் குளம் நிலாவை பிரதிபிம்பமாக காட்டுகிறது

പര്യായപദങ്ങൾ : பிரதிபிம்பமாக காட்டு, பிரதிபிம்பமாக காண்பி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* किसी वस्तु को प्रतिबिम्बित करना या उसका प्रतिबिंब बनाना।

चाँदनी रात में तालाब चाँद को प्रतिबिम्बित कर रहा था।
यह उपन्यास आधुनिक समाज को प्रतिबिम्बित करता है।
प्रतिबिंबित करना, प्रतिबिम्बित करना

Reflect as if in a mirror.

The smallest pond at night mirrors the firmament above.
mirror