അർത്ഥം : தன் பிடியில் தீர்மானமாய் இருப்பது
ഉദാഹരണം :
பிடிவாதம் என்பது எளிதில் மாற்றக்கூடியது அல்ல.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.
ഉദാഹരണം :
சிரித்துக் கொண்டு விளக்கும் போது அவனுடைய முரட்டுத்தனம் அதிகரிக்கின்றது
പര്യായപദങ്ങൾ : அடங்காமை, முரட்டுத்தனம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The trait of being prone to disobedience and lack of discipline.
fractiousness, unruliness, wilfulness, willfulnessഅർത്ഥം : பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு.
ഉദാഹരണം :
சியாம் தன்னுடைய ஏழை தந்தைக்கு மோட்டார் சைக்கிள் வாங்குதற்கு பிடிவாதம் செய்து கொண்டிருந்தான்
പര്യായപദങ്ങൾ : விடாபிடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी व्यर्थ की या अनुचित बात के लिए आग्रह।
श्यामू का गरीब बाप उसके मोटरसाइकिल खरीदने के दुराग्रह से दुखी है।Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessഅർത്ഥം : விட்டுக்கொடுக்காத உறுதி
ഉദാഹരണം :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
പര്യായപദങ്ങൾ : அடம், அழிச்சாட்டியம், முரண்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornnessഅർത്ഥം : வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு
ഉദാഹരണം :
நீ தற்சமயம் மிகவும் பிடிவாதம் செய்கிறாய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Reckless or malicious behavior that causes discomfort or annoyance in others.
devilment, devilry, deviltry, mischief, mischief-making, mischievousness, rascality, roguery, roguishness, shenaniganഅർത്ഥം : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
ഉദാഹരണം :
இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது
പര്യായപദങ്ങൾ : அடம், சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, முரடு, முரண்டு, முஷ்கரம், மூர்க்கம், விடாப்பிடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :