അർത്ഥം : கிரிக்கெட் விளையாட்டில் பந்து எறிபவர் மூலமாக அடிக்கப்படும் பந்தைத் தரையில் விழுவதற்கு முன்பு மேலே பிடிக்கும் செயல்
ഉദാഹരണം :
இன்றைய வெற்றிக்கு சச்சினின் இரண்டு கேட்சுகள் முக்கிய பங்களித்தது
പര്യായപദങ്ങൾ : கேட்ச்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
क्रिकेट के खेल में बल्लेबाज़ द्वारा मारी गई बाल को ज़मीन में गिरने से पूर्व ऊपर से ही पकड़ने की क्रिया।
आज की जीत में सचिन के दो कैचों का बहुत बड़ा योगदान था।അർത്ഥം : ஒருவரை பாய்ந்து பிடித்து அமுக்கும் செயல்
ഉദാഹരണം :
சிப்பாய் திருடனை அமுக்கினான்
പര്യായപദങ്ങൾ : அமுக்குதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நன்றாக அறியும் திறன்
ഉദാഹരണം :
எந்த செய்தியையும் அவன் நன்றாக பிடித்துக் கொள்கிறான்
പര്യായപദങ്ങൾ : அடைதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :