അർത്ഥം : ஏதாவது ஒரு பொருள் மின்னுவதற்காக அதன் மீது போடப்படும் ஒரு மென்மையான பொருள்
ഉദാഹരണം :
அவன் சில பொருட்களுக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தான்
പര്യായപദങ്ങൾ : மினுமினுப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A preparation used in polishing.
polishഅർത്ഥം : மலரின் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்
ഉദാഹരണം :
ராஜேஷ் கடையில் இருந்து மெருகெண்ணெய் வாங்கி வந்தான்.
പര്യായപദങ്ങൾ : மெருகெண்ணெய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A black resinous substance obtained from certain trees and used as a natural varnish.
lacquer