അർത്ഥം : சிவனின் மனைவி
ഉദാഹരണം :
பார்வதி கணபதியின் தாய்
പര്യായപദങ്ങൾ : அண்ணபூரனி, ஜனனி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
शिव की पत्नी।
पार्वती भगवान गणेश की माँ हैं।അർത്ഥം : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
ഉദാഹരണം :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kaliഅർത്ഥം : தட்சனின் மகள்
ഉദാഹരണം :
தாட்சாயணியின் திருமணம் கடவுள் சிவனுடன் நடந்தது
പര്യായപദങ്ങൾ : தக்கன்றன் குமாரி, தக்ஷன் புத்திரி, தாட்சாயணி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A female deity.
goddess