അർത്ഥം : ஒரு வகை விரிப்பு
ഉദാഹരണം :
சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.
ഉദാഹരണം :
அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை
ഉദാഹരണം :
சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.
പര്യായപദങ്ങൾ : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை
ഉദാഹരണം :
கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :