അർത്ഥം : வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.
ഉദാഹരണം :
வெடிகுண்டு மனித சமுதாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது
പര്യായപദങ്ങൾ : வெடிகுண்டு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An explosive device fused to explode under specific conditions.
bomb