மீனவன் (பெயர்ச்சொல்)
மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி
உதவாக்கரை (பெயர்ச்சொல்)
எந்த செயலிலும் ஈடுபடாமல் அங்குமிங்கும் சுற்றுபவன்
இறுதி (பெயர்ச்சொல்)
ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
கருணை (பெயர்ச்சொல்)
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
முகவரி (பெயர்ச்சொல்)
ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
தங்குமிடம் (பெயர்ச்சொல்)
தங்குமிடம், இருப்பிடம்
வேடிக்கை (பெயர்ச்சொல்)
பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
எதிரே (வினை உரிச்சொல்)
எதிரே, முன்னால்
பயப்படு (வினைச்சொல்)
உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்
குவியல் (பெயர்ச்சொல்)
ஒன்றின் மீது ஒன்றாக் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பொருள்களின் தொகுப்பு.