പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பள்ளத்தாக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பள்ளத்தாக்கு   பெயர்ச்சொல்

അർത്ഥം : இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள பூமி

ഉദാഹരണം : டேராடூன் பள்ளத்தாக்கு குடியிருப்பில் உள்ள ஒரு அழகான சுற்றுலா தலம் அமைகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दो पहाड़ों के बीच की भूमि।

देहरादून द्रोणी में बसा एक मनोरम पर्यटक स्थल है।
दून, द्रोणी

അർത്ഥം : மலைகளுக்கு இடையே அமைந்த பெரும்பாலும் நதிகள் ஓடும் பகுதி

ഉദാഹരണം : தீவிரவாதிகளின் தந்திரத்தால் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लम्बा और गहरा गड्ढा।

चालक की लापरवाही की वजह से बस खाई में गिर गई।
खंदक, खाई, जंघाफार

Any long ditch cut in the ground.

trench

അർത്ഥം : மலையருவி ஓடும் பள்ளத்தாக்கு

ഉദാഹരണം : அங்கு ஒரு பள்ளத்தாக்கு உள்ளது.

പര്യായപദങ്ങൾ : இடுக்கு வழி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* वह घाटी जो गहरी हो।

जहाज गहरी घाटी से होकर गई।
गहरा दर्रा, गहरी घाटी

A deep ravine (usually with a river running through it).

gorge

അർത്ഥം : இரண்டு நதிகளுக்கு இடையில் காணப்படும் ஒரு பூமி

ഉദാഹരണം : பள்ளத்தாக்குகளில் அதிக விளைச்சல் காணப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह त्रिकोणीय भू-भाग जो दो नदियों के बीच में पड़ता है।

दोआब अत्यधिक उपजाऊ होता है।
अंतर्वेद, अन्तर्वेद, दो आब, दो आबा, दो-आब, दो-आबा, दोआब, दोआबा, दोन

അർത്ഥം : மலையின் கீழேயுள்ள பூமி

ഉദാഹരണം : பள்ளத்தாக்கின் மண் அதிக விளைச்சலை கொடுக்கிறது