പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பறி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பறி   வினைச்சொல்

അർത്ഥം : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

ഉദാഹരണം : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

പര്യായപദങ്ങൾ : எடு, பிடுங்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

അർത്ഥം : அறுத்து தனியாக்குவது

ഉദാഹരണം : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

പര്യായപദങ്ങൾ : அகற்று, களை, நீக்கு, பிடுங்கு, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

അർത്ഥം : பிடுங்குதல்

ഉദാഹരണം : தினமும் கீதா தோட்டத்தில் பூக்களை பறித்தாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु में दाँत, नाखून, चोंच या पंजा धँसाकर उसका कुछ अंश खींच लेना।

गिद्ध मृत जानवर का माँस नोच रहा है।
खसोटना, खुटकना, नोचना, बकोटना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது

ഉദാഹരണം : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : கவரப்படு, பிடுங்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।

कल उसका बटुआ छिन गया।
छिन जाना, छिनना

അർത്ഥം : மலரை செடியிலிருந்து தனிமைப் படுத்துதல்

ഉദാഹരണം : இந்த மலர்களைப் பறிக்க தடைப் போடப்பட்டுள்ளது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फूल को पौधे से अलग करना।

मालिन बगीचे में फूल चुन रही है।
चुनना, लोढ़ना

Pull or pull out sharply.

Pluck the flowers off the bush.
pick off, pluck, pull off, tweak

അർത്ഥം : பூ,காய் போன்றவற்றைச் செடி, கொடி போன்றவற்றிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்தல்.

ഉദാഹരണം : பவன் தோட்டத்தில் உள்ள மாங்காயை பறி என்று தன் நண்பனிடம் சொன்னான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु के किसी अंग को अथवा उसमें लगी हुई किसी वस्तु को काट कर या अन्य किसी प्रकार से उससे अलग करना या निकाल लेना।

पवन बगीचे में आम तोड़ रहा है।
टोरना, तोड़ना, तोरना

Break a small piece off from.

Chip the glass.
Chip a tooth.
break off, chip, cut off, knap