അർത്ഥം : யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்
ഉദാഹരണം :
பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்
പര്യായപദങ്ങൾ : அங்குசம், ஆனைத்தோட்டி, தாறு, தாற்றுக்கோல், துரோட்டி, பிரவயணம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :