പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பயமுறுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பயமுறுத்து   வினைச்சொல்

അർത്ഥം : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

പര്യായപദങ്ങൾ : அச்சமூட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

അർത്ഥം : பயம் கொள்ளச்செய்தல்.

ഉദാഹരണം : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

പര്യായപദങ്ങൾ : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

അർത്ഥം : பயம்கொள்ளச் செய்தல்

ഉദാഹരണം : இந்த குரங்கு அனைவரையும் பயமுறுத்துகிறது

പര്യായപദങ്ങൾ : பயப்படசெய், பயம்ஏற்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के मन में डर उत्पन्न करना।

यह बंदर सबको डराता है।
डरपाना, डराना, भयभीत करना

Cause fear in.

The stranger who hangs around the building frightens me.
Ghosts could never affright her.
affright, fright, frighten, scare

അർത്ഥം : சத்தமாக பேசி பயமுறுத்துவது

ഉദാഹരണം : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

പര്യായപദങ്ങൾ : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना

பயமுறுத்து   பெயரடை

അർത്ഥം : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

ഉദാഹരണം : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

പര്യായപദങ്ങൾ : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण