അർത്ഥം : அதிகமாக உண்ணக்கூடியவன்
ഉദാഹരണം :
அளவுக்குமீறி சாப்பிடுபவனுக்கு உணவு பரிமாறப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : அதிகமாகசாப்பிடுபவனான, அளவுக்குமீறிஉண்பவனான, அளவுக்குமீறிசாப்பிடுபவனான
അർത്ഥം : மிக அதிகமாக சாப்பிடுபவன்
ഉദാഹരണം :
மிகுதியாக உண்ணும் நபர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது
പര്യായപദങ്ങൾ : பெருந்தீனீகாரன், மிகுதியாகஉண்ணும், மிகுதியாகவுண்ணும்