അർത്ഥം : ஒரு நாளைக்கு அல்லது மாதத்திற்கு பணியாளருக்கு பயணம் அல்லது வேறு சில செயல்களுக்காக கிடைக்கக்கூடிய பணம்
ഉദാഹരണം :
உங்களுக்கு எவ்வளவு படிப்பணம் கிடைக்கிறது
പര്യായപദങ്ങൾ : அலவன்ஸ் ( allownance ), படிப்பணம்
അർത്ഥം : தானியத்தை அளக்கும் பாத்திரம்
ഉദാഹരണം :
படி, மரம், இரும்பு, பித்தளை முதலியவற்றினால் இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : படி
ഉദാഹരണം :
சட்டையில் கறை படிந்திருக்கிறது.
അർത്ഥം : புத்தகம், கட்டுரை செய்தியினை கவனமாக படிப்பது
ഉദാഹരണം :
இன்று செய்தித்தாளை நீங்கள் படித்தீர்களா
പര്യായപദങ്ങൾ : பார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
पुस्तक, लेख, समाचार आदि ध्यान से न पढ़ना।
आज का अखबार तो आपने देखा होगा।അർത്ഥം : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது
ഉദാഹരണം :
மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Interpret something that is written or printed.
Read the advertisement.അർത്ഥം : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.
ഉദാഹരണം :
நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்
പര്യായപദങ്ങൾ : வாசி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।
हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।Interpret something that is written or printed.
Read the advertisement.അർത്ഥം : மந்திரம், சுலோகம் சொல்லுதல்.
ഉദാഹരണം :
கங்கை நதி, ஆதிசங்கராச்சாரியாரின் பஜகோவிந்தத்தை சுவாமிக்கு முன்பாக மந்திரத்தை உச்சரித்தனர்
പര്യായപദങ്ങൾ : உச்சரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी को सुनाने के लिए या ऐसे ही स्मरणशक्ति से या पुस्तक आदि से मंत्र, कविता आदि कहना।
जाह्नवी ने आदि शंकराचार्य का भजगोविन्दम् स्वामीजी के सामने पढ़ा।അർത്ഥം : ஒன்றில் தேர்ச்சி பெருகிற அளவு பயிலுதல்.
ഉദാഹരണം :
தேர்வுக்கு முன்பாக அவன் ஒவ்வொரு பாடத்தையும் நன்றாக படித்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
शिक्षा या ज्ञान प्राप्त करने के लिए ग्रंथ आदि कई बार देखना।
परीक्षा से पूर्व उसने हर विषय को अच्छी तरह पढ़ा।Learn by reading books.
He is studying geology in his room.അർത്ഥം : அறிவு பெறும் முறையில் படித்தல்.
ഉദാഹരണം :
அவள் மங்களாவிடமிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்
പര്യായപദങ്ങൾ : கற்றுக்கொள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : படி, பிடி
ഉദാഹരണം :
குளத்தின் படியில் பாசி படிந்து இருக்கிறது.
പര്യായപദങ്ങൾ : பிடி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Settle into a position, usually on a surface or ground.
Dust settled on the roofs.