പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള படம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

படம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஏதாவது ஒரு கதை, நாடகம் முதலியவற்றை தெளிவாக விளக்கும் படம்

ഉദാഹരണം : சித்திரத்தின் உதவியுடன் படிப்பதற்கு குழந்தைகளுக்கு மிக எளிமையாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஓவியம், சித்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु की वह प्रतिकृति जो किसी कथन, विवेचन, विवरण, आदि को स्पष्ट करने के लिए उपस्थित की जाए।

चित्र की सहायता से पढ़ाने पर बच्चों को जल्दी समझ में आ जाता है।
चित्र, छबि, छवि

Illustrations used to decorate or explain a text.

The dictionary had many pictures.
pictorial matter, picture

അർത്ഥം : ஒரு வகை தடித்த நூல் துணி

ഉദാഹരണം : படம், கூடாரம் போன்றவைகளை உருவாக்குவதில் பயன்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का मोटा सूती कपड़ा।

पड़म खेमा आदि बनाने के काम में आता है।
पड़म

അർത്ഥം : சுவர்களின் மேல் ஒரு சிறப்பான முறையில் உருவாக்கப்படும் சித்திரம்

ഉദാഹരണം : சில மாளிகைகளில் சுவர் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : சுவரோவியம், சுவர் சித்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दीवारों आदि पर किसी विशेष शैली में बना हुआ चित्र।

कई महलों में भित्तिचित्र बने हैं।
भित्ति चित्र, भित्ति-चित्र, भित्तिचित्र

A painting that is applied to a wall surface.

mural, wall painting

അർത്ഥം : கோடுகளுகளாலும் வண்ணங்களாலும் உருக்கப்பட்ட ஒரு பொருள்.

ഉദാഹരണം : இராமனின் படம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : ஓவியம், சித்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रेखाओं या रंगों आदि से बनी हुई किसी वस्तु आदि की आकृति।

कलानिकेतन में मक़बूल फ़िदा हुसैन के चित्रों की प्रदर्शनी लगी हुई है।
आलेख्य, चित्र, तसवीर, तस्वीर

Graphic art consisting of an artistic composition made by applying paints to a surface.

A small painting by Picasso.
He bought the painting as an investment.
His pictures hang in the Louvre.
painting, picture

അർത്ഥം : தூரிகை முதலியவற்றால் வரையப்படும் கலையழகு உள்ள படம்.

ഉദാഹരണം : சித்திரம் வரைய துணி அல்லது தாள்களைப் பயன்படுத்த வேண்டும்

പര്യായപദങ്ങൾ : ஓவியம், சித்திரம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह कपड़ा,कागज आदि जिस पर चित्र चित्रित किए जाते हैं।

चित्रकार चित्रपट पर सुंदर चित्र बना रहा है।
चित्रपट, चित्राधार

A white or silvered surface where pictures can be projected for viewing.

projection screen, screen, silver screen

അർത്ഥം : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.

ഉദാഹരണം : அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : பிரதி, பிரதிபிம்பம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी व्यक्ति की ज्यों-की-त्यों तैयार की हुई प्रतिकृति।

उसने अपने कमरे में महापुरुषों की फोटो लगा रखी है।
अक्स, चित्र, छबि, छवि, तसवीर, तस्वीर, फ़ोटो, फोटो

A visual representation (of an object or scene or person or abstraction) produced on a surface.

They showed us the pictures of their wedding.
A movie is a series of images projected so rapidly that the eye integrates them.
icon, ikon, image, picture