പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பஞ்சு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பஞ்சு   பெயர்ச்சொல்

അർത്ഥം : பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.

ഉദാഹരണം : இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कपास के डोडे में का रेशेदार भाग जिससे सूत बनता है।

इस रजाई में तीन किलोग्राम रूई भरी गई है।
घूआ, रुई, रूई

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool

അർത്ഥം : பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

ഉദാഹരണം : இந்த முறை பருத்தி வயலில் நன்றாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : அளந்தர், உத்திரி, கார்ப்பாசம், சமுத்திராந்தம், சூத்திரபுட்பம், துண்டகேரி, துவலம், தூலகம், தூலம், பஞ்சி, பருத்தி, பிசவ்வியம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बिनौलों सहित रूई।

इस बार कपास की खेती अच्छी हुई है।
कपास, बाँगा

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool