പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള பஞ்சாயத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

பஞ்சாயத்து   பெயர்ச்சொல்

അർത്ഥം : முன்பு கிராமங்களில் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு அல்லது அந்தக் குழு மேற்கொள்ளூம் செயல்.

ഉദാഹരണം : பஞ்சாயத்தின் முடிவு நியாமாக இருக்க வேண்டும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ आदमियों का चुना हुआ वह दल जो कोई झगड़ा या मामला निपटाने के लिए नियत हो।

पञ्च का निर्णय पक्षपात से रहित होना चाहिए।
पंच, पञ्च

A body of citizens sworn to give a true verdict according to the evidence presented in a court of law.

jury

അർത്ഥം : ஒன்றில் சிறிய - பெரிய சண்டை அல்லது விவாதத்திற்குமான ஒரு சபை

ഉദാഹരണം : பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுக்காமலே பஞ்சாயத்து முடிவடைந்தது

പര്യായപദങ്ങൾ : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்யஸ்தம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पंचों की सभा जिसमें छोटे-मोटे झगड़े या विवाद आदि निपटाये जाते हैं।

पंचों ने बिना निर्णय लिए ही पंचायत समाप्त कर दी गई।
पंचायत

A village council in India or southern Pakistan.

panchayat, panchayet, punchayet

അർത്ഥം : ஏதாவது ஒரு விவாதம் அல்லது சண்டையை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் குழு

ഉദാഹരണം : பஞ்சாயத்து தீர்ப்பை கேட்காத காரணத்தால் கிராம மக்கள் சியாமை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர்

പര്യായപദങ്ങൾ : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்தியஸ்தம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विवाद या झगड़े का निपटारा करने के लिए चुने हुए लोगों का दल।

पंचायत का फैसला न मानने के कारण गाँववालों ने श्यामू का हुक्का-पानी बंद कर दिया।
पंचायत