അർത്ഥം : ஒருவரிம் மனம் நெகிழும் படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு இல்லாத நிலை.
ഉദാഹരണം :
அன்பில்லாத வார்த்தைகளை பேசாதீர்கள்
പര്യായപദങ്ങൾ : அன்பற்ற, அன்பில்லாத, அன்புஇல்லாத, நேசமில்லாத, நேசம்இல்லாத, பாசமற்ற, பாசமில்லாத, பாசம்இல்லாத
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :