പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நெஞ்சு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நெஞ்சு   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.

ഉദാഹരണം : பெண் மார்பக புற்று நோய் உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்

പര്യായപദങ്ങൾ : கொங்கை, தனம், மார்பகம், மார்பு, முலை, ஸ்தனம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्री का स्तन।

माँ बच्चे को अपने स्तन से दूध पिला रही है।
अस्तन, उरोज, गात, चूची, छाती, पयोधर, प्रलंब, प्रलम्ब, बोबा, वक्ष, शृंग, स्तन

Either of two soft fleshy milk-secreting glandular organs on the chest of a woman.

boob, bosom, breast, knocker, tit, titty

അർത്ഥം : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் கழுத்துக்குக் கீழாக வயிற்றுக்கு மேலாக உள்ள உடல் பகுதி.

ഉദാഹരണം : அம்மா அழுகின்ற தன் குழந்தையை தன் மார்போடு கட்டிக்கொண்டாள்

പര്യായപദങ്ങൾ : மார்பு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शरीर का वह भाग जो पेट और गरदन के बीच स्थित होता है।

माँ ने रोते हुए बच्चे को अपनी छाती से लगा लिया।
अँकवार, अँकोर, अँकोरी, अँकौर, अंकोर, अंकोरी, अंकौर, अकोर, अकोरी, आगा, उर, छाती, वक्ष, वक्ष स्थल, वक्ष-स्थल, वक्षस्थल, वच्छ, वत्स, सीना

The part of the human torso between the neck and the diaphragm or the corresponding part in other vertebrates.

chest, pectus, thorax