അർത്ഥം : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
ഉദാഹരണം :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
പര്യായപദങ്ങൾ : உணர்ச்சி, உணர்வு, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, பிரக்ஞை, ஸ்மரணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.