പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நீந்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நீந்து   வினைச்சொல்

അർത്ഥം : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

ഉദാഹരണം : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

പര്യായപദങ്ങൾ : கட, வெல்லு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

അർത്ഥം : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ഉദാഹരണം : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

അർത്ഥം : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

ഉദാഹരണം : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

പര്യായപദങ്ങൾ : நீச்சலடி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

അർത്ഥം : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ഉദാഹരണം : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்