പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நீண்ட கரண்டி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நீண்ட கரண்டி   பெயர்ச்சொல்

അർത്ഥം : நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி

ഉദാഹരണം : அவன் நீண்ட கரண்டியினால் உப்பை எடுத்துக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : அகப்பை, தட்டகப்பை, துடுப்பு, பாணிகை, மூழி, மூழை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लम्बी डंडी की झँझरीदार चपटी कलछी।

वह पौनी से नमकीन छान रही है।
पवनी, पौनी

അർത്ഥം : ஒரு வகை நீண்ட அகப்பை

ഉദാഹരണം : நீண்ட கரண்டி ஜீராவை கிண்டுவதற்கு பயன்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ताम्बे की बनी एक प्रकार की कलछी।

तंबिया का उपयोग शीरे को चलाने के लिए करते हैं।
तँबिया, तंबिया, ताँबिया, ताँबी, तांबिया, तांबी

അർത്ഥം : நீண்ட குச்சிகளையுடைய தட்டையான கரண்டி

ഉദാഹരണം : ஹல்வாவின் நீண்ட கரண்டியினால் பூந்தி எடுக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அகப்பை, அகப்பைக்கணை, அகப்பைக்காம்பு, கோலகப்பை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लम्बे डंडे का झँझरीदार चपटा कलछा।

हलवाई पौने से बूँदी निकाल रहा है।
झरना, झाँझा, पवना, पौना

അർത്ഥം : பாத்திரத்திலிருந்து உணவு, திரவப் பொருள் முதலியவற்றை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியும் நீண்ட கைப்பிடியும் உடைய சமையல் அறை சாதனம்.

ഉദാഹരണം : அம்மா நீண்டகரண்டியால் பருப்பு எடுத்தால்

പര്യായപദങ്ങൾ : நீண்ட அகப்பை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बड़ी डाँड़ी का चम्मच जिससे बटलोई आदि की दाल आदि चलाते या निकालते हैं।

माँ कलछे से दाल चला रही है।
करछल, करछा, करछुल, कलछा, कलछुल