പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நிறுவனம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நிறுவனம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

ഉദാഹരണം : அவன் மதச்சம்பந்தமான நிறுவனங்களை நிறுவினார்

പര്യായപദങ്ങൾ : ஸ்தாபனம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

राजनीतिक या सामाजिक जीवन से संबंध रखने वाला कोई नियम या विधान।

हिंदू संस्कृति में विवाह एक धार्मिक संस्था है।
संस्था

A custom that for a long time has been an important feature of some group or society.

The institution of marriage.
The institution of slavery.
He had become an institution in the theater.
institution

അർത്ഥം : ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது

ഉദാഹരണം : இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.

പര്യായപദങ്ങൾ : கழகம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

साहित्य, विज्ञान, कला आदि की उन्नति के लिये स्थापित समाज।

भारतीय प्रौद्योगिकी संस्थान शिक्षा के मामले में विश्व विख्यात हैं।
अधिष्ठान, इंस्टिट्यूट, प्रतिष्ठान, संस्था, संस्थान

An association organized to promote art or science or education.

institute

അർത്ഥം : ஒருவருடன் சேர்ந்து செய்யும் வியாபாரம் அல்லது தொழிலதிபர்களின் ஒரு குழு

ഉദാഹരണം : நிறுவனத்தில் பிளவு ஏற்பட்டதால் வியாபாரம் மொத்தமும் நஷ்டமாகிறது

പര്യായപദങ്ങൾ : கம்பெனி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

व्यापारियों या व्यवसायियों का वह समूह या दल या संस्था जो एक साथ मिलकर कोई व्यापार या व्यवसाय करता हो।

कंपनी में फूट पड़ते ही सारा व्यापार चौपट हो गया।
कंपनी, कम्पनी, पूग, फर्म, समवाय

An institution created to conduct business.

He only invests in large well-established companies.
He started the company in his garage.
company